விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- 29 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக, திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 29 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் அடுத்த மாதம் ...