விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடையவுள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், ...