“விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்”- அன்புமணி ராமதாஸ்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி ...