விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பி வைப்பு!
இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு, மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டம் ...