விக்கிரவாண்டி இடைத்தேர்தல்! : இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வு!
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் திமுகவை சேர்ந்த புகழேந்தி. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ...