லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அதிகாரி சஸ்பெண்ட்!
கோவை மாவட்டம் ஆலாந்துறையில் காவல்துறையிடம் இருந்து தப்பிக்க லஞ்சப் பணத்துடன் குளத்தில் குதித்த கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர், வாரிசு ...