பட்டணபிரவேசம் விழாவில் கிராமிய பாடகர் வேல்முருகன் பங்கேற்பு!
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன பாடகராக நியமிக்கப்பட்டதையடுத்து பட்டணபிரவேசம் விழாவில் வேல்முருகன் பங்கேற்று பக்தி பாடல்களை பாடினார். முன்னதாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியரை சந்தித்து அருளாசி பெற்றார். ...