அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம்!
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதோடு தலையில் முக்காடு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 'வீரவனூர்' கிராமத்தில் சுமார் 100க்கும் ...