உயிரிழந்த நபரின் உடலைப் புதைக்க முடியாமல் கிராம மக்கள் அவதி!
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே சடலத்தைப் புதைக்க முடியாமல் கிராம மக்கள் அவதியடைந்தனர். சென்னிமலைப்பாளையம் பகுதியில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள குளம் நிரம்பிக் காணப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் வசித்து ...