காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!
காஞ்சிபுரம் மாவட்டம், கீழம்பி கிராமத்தில் வெளியூர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீழம்பி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், ...