குடிநீர் வினியோகம் இல்லாததால் கிராம மக்கள் சாலைமறியல்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கிராமப்பகுதிகளில் முறையான குடிநீர் வினியோகம் இல்லாததால் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி அடுத்த சுந்தர கவுண்டனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் ...