ஜம்மு-காஷ்மீரில் ஆட்டோ ரிக்ஷாவை தோளில் சுமந்து சென்ற கிராம மக்கள்!
ஜம்மு-காஷ்மீரில் மழை வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், கிராம மக்கள் ஆட்டோ ரிக்ஷாவை தோளில் சுமந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. உதம்பூர் மாவட்டத்தின் பண்ட் கிராமத்தில் கனமழையால் ...