மைதானம் அமைக்க ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு என கிராம மக்கள் புகார்!
மதுரை மாவட்டம் அம்மச்சியாபுரம் கிராமத்தில் அரசுப் பள்ளி வளாகத்தில் கபடி மைதானம் அமைக்க ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடைபெற்றதாகக் கிராம மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மைதானம் அமைக்க ...
