திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற கோரி கிராம மக்கள் மனு!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென கிராம மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என 30க்கும் மேற்பட்ட மனுக்களை ஆட்சியரிடம் அளித்தன. திருப்பரங்குன்றம் ...
