அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்!
குமரியில் அரசுப் பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் கிராம மக்கள் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நெய்யூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சேனவிளை கிராமத்திற்கு 5 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு ...