கொடைக்கானலில் கிராம மக்கள் போராட்டம்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காட்டுப்பன்றி தாக்கியதில் படுகாயமடைந்த 3 பேருக்கு நிவாரணம் வழங்கக் கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மன்னவனூர் பகுதியில் காட்டுப்பன்றி தாக்கியதில் ஒன்பது வயது சிறுவன் உட்பட ...