உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்!
உசிலம்பட்டி அருகே சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் திடீரெனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குருவிளாம்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட ...