கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் கிராம மக்கள் அவதி..!
மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் இரண்டு ஆண்டுகள் போடப்படாத தார் சாலையால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தரங்கம்பாடி தாலுகாவில் கிராமசாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் ...