உத்தரப்பிரதேசத்தில் தடுப்பூசி கேட்டு சுகாதார மையத்தில் குவிந்த கிராம மக்கள்!
உத்தரப்பிரதேசத்தில் வெறிநாய் கடித்து பலியான எருமையின் பாலால் தயாரிக்கப்பட்ட ரைத்தாவை சாப்பிட்ட கிராம மக்கள் தடுப்பூசிக்காக மருத்துவமனையில் குவிந்தனர். கடந்த டிசம்பர் 23ம் தேதி பதாவூன் மாவட்டத்தில் ...
