19-வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடவுள்ள கிராம மக்கள்!
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு சரணாலயத்தில், இனப்பெருக்கம் செய்ய வரும் பறவைகளைப் பாதுகாக்கும் வகையில் 19-வது ஆண்டாகப் பட்டாசு வெடிக்காமல் கிராம மக்கள் தீபாவளியை கொண்டாடவுள்ளனர். வெள்ளோட்டில் அமைந்துள்ள ...