நில மோசடி புகார் : வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜூக்கு வரும் 31 -ஆம் தேதி வரை காவல்!
நூறு கோடி ரூபாய் நில மோசடி விவகாரத்தில் தொடர்புடை வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜை வரும் 31 -ஆம் தேதி வரை காவலில் வைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...