விழுப்புரம் : மலட்டாற்றில் குளிக்க சென்ற சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழப்பு!
விழுப்புரம் மாவட்டம் அரசூர் அடுத்துள்ள மலட்டாற்றில் குளிக்கச் சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலட்டாற்றில் குளிப்பதற்காகச் சென்ற இளைஞர்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் ...