விழுப்புரம் : காயமடைந்த புள்ளி மானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மதுப்பிரியர்கள்!
விழுப்புரம் காணை குப்பம் பகுதியில் காயமடைந்த புள்ளி மானை மதுப்பிரியர்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். காணை குப்பம் டாஸ்மாக் அருகே பலத்த காயங்களுடன் காணப்பட்ட புள்ளி மானுக்கு மதுப் பிரியர்கள் தண்ணீர் கொடுத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். ...