விழுப்புரம் : நூறு நாள் வேலைக்கு குறைவான ஊதியம் வழங்குவதாக குற்றச்சாட்டு!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நூறு நாள் வேலைக்குக் குறைவான ஊதியம் வழங்குவது குறித்து கேள்வி எழுப்பினால் பணி மேற்பார்வையாளர் ஆபாச வார்த்தைகளில் திட்டுவதாகப் பொதுமக்கள் புகார் ...