தர்பூசணி பழத்தை உண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்!
தர்பூசணி பழத்தில் ரசாயனம் கலப்பதாக வதந்தி பரவிய நிலையில், விவசாயி வழங்கிய பழத்தைச் சாப்பிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது ...