விழுப்புரம் : நீர்நிலைகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மீட்பது குறித்து செயல்முறை விளக்கம்!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், பருவமழைக் காலங்களில் நீர்நிலைகளில் சிக்கி உயிருக்குப் போராடுபவர்களை காப்பாற்றுவது குறித்து செயல்முறை விளக்கம் தீயணைப்புத் துறைச் சார்பில் நடைபெற்றது. சக்கரகுளத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த விழிப்புணர்வு ஒத்திகை, ...