விழுப்புரம் : ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.15,000 உதவித்தொகை – இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம்!
தமிழகத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வருடாந்திர உதவித்தொகை வழங்க வலியுறுத்தி, இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் விழுப்புரத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அண்டை மாநிலமான ஆந்திராவில் ...
