விழுப்புரம் : ஆறாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டல் – ஆசிரியர் கைது!
விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரைப் போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் நகரப்பகுதியில் இயங்கி வரும் அரசு ...