புயல் பாதிப்பு – தமிழ்நாடு சேவா பாரதி அமைப்பு சார்பில் நிவாரண பொருட்கள்!
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சேவா பாரதி அமைப்பு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ...