கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்!
விநாயகர்ச் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பிள்ளையார்பட்டி கோயிலில் விநாயகர்ச் சதுர்த்தி விழா கோலகலாமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ...