விநாயகர் சதுர்த்தி விழா – பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் ...