வெளிநாடுகளில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!
விநாயகர் சதுர்த்தியையொட்டி வெளிநாடுகளில் மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் கடல் கடந்து வெளிநாடுகளிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களைக்கட்டின. ஸ்காட்லாந்தில் இந்திய வம்சாவளியினர் விநாயகர்ச் சதுர்த்தியை உற்சாகமாகக் கொண்டாடினர். ...