மும்பையில் களைக்கட்டத் தொடங்கியுள்ள விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களைக்கட்டத் தொடங்கியுள்ளன. நாடு முழுவதும் வரும் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் ...