வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான மேல்முறையீடு : வரும் 13ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு!
வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வரும் 13ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த ...