வினேஷ் போகத் விவகாரத்தில் மேல்முறையீடு செய்யப்படும்!
வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு மனுவை விளையாட்டுக்கான நடுவர் மன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், முழுமையான தீர்ப்பு வெளியானதும் மேல்முறையீடு செய்யப்படுமென இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வழக்கறிஞர் விதுஷ்பத் ...