வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு – டாக்காவில் பயங்கர வன்முறை!
வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று வெளியாகும் நிலையில் அங்கு வன்முறை சம்பவங்கள் தலைவிரித்தாடுகிறது. வங்கதேசத்தில் 2024 ஆம் ஆண்டில் ...
