வங்கதேசத்தில் வன்முறை – எல்லையில் திரண்ட மக்கள்!
வங்கதேசத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள், அந்நாட்டிலிருந்து வெளியேறும் விதமாக இந்திய- வங்கதேச எல்லையில் திரண்டனர். இந்தியாவுக்குள் வர முயன்ற அவர்களை எல்லைப் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். ...