நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை கவலையளிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப், ஹிமாச்சல் மாநிலங்களுக்குச் சென்று விட்டு திரும்பிய பிறகு, பாதுகாப்பு விவகாரங்களுக்கான ...