வங்கதேசத்தில் போராட்டத்தில் வன்முறை! – 32 பேர் உயிரிழப்பு!
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால், 32 பேர் உயிரிழந்தனர். வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு ...