அர்ஜென்டீனா தலைநகரில் வன்முறை!
அர்ஜென்டீனா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்களும் கால்பந்து ரசிகர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. போலீசாரின் எச்சரிக்கையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ...