திருவண்ணாமலையில் விஐபி அமர்வு தரிசனம் ரத்து : பக்தர்கள் நிம்மதி!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் விஜபி அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். ...