கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங்கிற்கு பேட் பரிசளித்த விராட் கோலி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி போட்டி முடிந்தவுடன் கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங்கிற்கு பேட் பரிசளித்துள்ளார். இந்தியன் பிரீமியர் ...