விருதுநகர் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் ரயிலில் விழுந்து தற்கொலை!
விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள், ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டம் புதூர் பகுதியைச் சார்ந்த ராஜவள்ளி-தர்மர் தம்பதியின் ...