விருதுநகர் : சுந்தரவல்லி மீது நடவடிக்கை எடுக்கக்கூறி பாஜக மகளிர் அணி மனு!
திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சுந்தரவல்லி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக மகளிர் அணியினர் மனு அளித்தனர். காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ...