சிவகாசி அருகே நடத்துனர் இல்லாமல் 10 கி.மீ தூரம் சென்ற அரசுப்பேருந்து!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நடத்துனர் ஏறுவதற்கு முன்பே பேருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். சிவகாசிக்கு செல்லக்கூடிய அரசு பேருந்து விருதுநகர் ...