ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நிலத்தை அளவீடு செய்ய சென்ற சர்வேயர்களுக்கு கொலை மிரட்டல்!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நிலத்தை அளவீடு செய்ய சென்ற சர்வேயர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழிப்பனூர் கிராமத்தை சேர்ந்த தங்கபாண்டியன் ...