விருதுநகர் : தீபாவளி பண்டிகை – பட்டாசுகள் தயாரிக்கும் பணி தீவிரம்!
தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசி பகுதியில் பட்டாசுகள் தயாரிக்கும் பணி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் அக்டோபர் 20-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை ஒட்டி சிறுவர்கள் விரும்பும் ...