விருதுநகர் : மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு!
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சுழி அருகே தொப்பலாக்கரை கிராமத்தில் ...
