பட்டாசு ஆலை வெடி விபத்து! – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எல். முருகன் இரங்கல்!
தனியார் பட்டாசு ஆலைகள் விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றுகிறார்களா என்று, இந்த அரசு கண்காணிப்பதாகத் தெரியவில்லை என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குற்றம் சாட்டி ...