விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்து – 10 தொழிலாளர்கள் பலி!
விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி, 9 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் ...